Muthaiah Muralidharan விளக்கம் | Vijay Sethupathi | 800 Movie | Oneindia Tamil
06:20
4,801
Reddit
இலங்கையில் பிறந்தது எனது தவறா என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Srilankan Cricketer Muthaiah Muralidharan explains about biopic 800.
#MuttiahMuralitharan
#VijaySethupathi
Oneindia Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe :inlabel.info
♥ Facebook : facebook.com/oneindiatamil
♥ INlabel : inlabel.info/chart/pZBvTbjam0yTrD4HUUWTZw.html
♥ twitter: twitter.com/thatsTamil
♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/viral-c46/
♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/details?id=in.oneindia.android.tamilapp
♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ਟਿੱਪਣੀਆਂ
  • Rajh Nanthan
    Rajh Nanthan

    ஐயா நீங்கள் ஒன்றை வடிவாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் இலங்கையில் வாழும் . மலையகத்தமிழர்கள் கொழும்பு தமிழர்கள் தெலுங்கர்கள், கேரளாகாரர்கள், மராட்டியர்கள் எல்லோரும் அங்கு முக்கியமாக சிங்களத்தையும், தமிழையும் பேசுகிறார்கள். பாவம் ஐயா. அவர்களை சுற்றி சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அங்கு வழும் வாழ்கையில் காலை தொடங்கி மாலை வரை ஈழத்தமிழர்களை புழுத்தாபாட்டில் பேசி பேசி கொண்டிந்தால்தான் சிங்களவன் மகிழ்சி அடைவான். இன்னும் உயர் மட்டத்திற்கு போக வேண்டும் என்றால் ஒலி பெருக்கி மூலமாக ஈழத் தமிழர்களை தாறு மாறகப் பேச வேண்டும். யாழ்பாணத்தான், பனம் கொட்டையன், புலி, இந்தியாவின் அடிவருடிகள், இப்படியெல்லாம் திட்டினால்தான் அங்கு பிளைக்கலாம், மேல் மட்டத்துக்கு போகலாம். அதைத்தான் ஐயா முத்தையா முரளிதரன் செய்து புகழ் பெற்று முன்னுக்கு வந்திருக்கிறார். பாவம் ஐயா அவரை விட்டுடுங்க ஐயா. நடிகர் விஜசேதுபதி அவர்களையும் மன்னித்து விட்டுடிங்க. அவர் எத்தனையோ நல்ல படங்களை நடித்திருக்கிறார். அருமையான நடிகர். கனடர்கள், தெலுங்கர்கள் மலையாழிகள், கேரளாகாரர்கள் எல்லோரையும் எங்கள் சகோதரர்களாக சுமந்து செல்வோம். அதுதானே மனிதாபிமானம்.

  • Shiv Naryan
    Shiv Naryan

    முத்தையா முரளிதரன் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு தமிழர் நாம் அவரை மதிக்க வேண்டும். இந்த தெலுங்கு திராவிட குழுக்கள் ஒரு தமிழரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.. பிரபாகரன் யாழ்ப்பாண தமிழர்களுக்கு போராடினார் முத்தையா முரளிதரன் இந்திய வம்சாவழி தமிக்காருக்காக போராடுகிறார் இவர்களுக்கு போராட யாருமேஇல்லை அங்கு வாழும் இந்திய தமிழர்களுக்கான (பிரபாகரன்) முத்தையா முரளிதரன். அதனால்தான் அவர் ஆளும் கட்சியில் சேர்ந்தார்.. அதில் என்ன தவறு? ஸ்ரீலங்காவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. தமிழ் புலிகள் என்று அழைக்கப்படுவது உண்மையில் அங்குள்ள ஒவ்வொரு தமிழருக்கும் பிடிக்காது. அவர்கள் தேவையில்லாமல் ஒரு போரைத் தொடங்கினர். இப்போது முழு யாழ்ப்பாணத் தமிழர்களும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.இன்னும் ஒரு விஷயம் வடக்கு யாழ்ப்பாண தமிழர்கள் எங்களைப் போன்ற தென்னிந்திய தமிழர்களை மதிக்கவில்லை... நாங்கள் அவர்களுக்காக மட்டுமே கத்துகிறோம், அவர்களில் பலர் (யாழ்ப்பாண தமிழர்கள் ஸ்ரீ லங்கன் தமிழர்கள்) கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும் அனைத்து தமிழர்களும் எருமைகளைப் போன்றவர்கள், ஏனென்றால் நாங்கள் எருமை பால் குடிக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா?

  • Yathu Siva
    Yathu Siva

    எவ்வளவுதான் காதில பூ சுத்த போறீங்க

  • Pixie Dear
    Pixie Dear

    Sri Lankans treated the Indian Tamils badly, so he had survived all that. He must be appreciated for who he has become against all the odds

  • Prem Raj
    Prem Raj

    No ,but being a tamizl traitor is the problem... You are a another karna... I never liked you from the bringing itself...

  • ravigang1
    ravigang1

    Congratulations! You are a true "Tamizh hero" boss and above all a fantastic " Humble Human Being". My salutes to you.🙏🙏

  • Flowing a youtube By St. Jerome Nehruji
    Flowing a youtube By St. Jerome Nehruji

    As Sri Lankan Tamil he is not my hero MM and I will #boycott800movie

  • Segar Ramasamy
    Segar Ramasamy

    வடக்கு மக்கள் உன்னை அடித்து ஆற்றில் தள்ளியது உனக்கு ஞாபகம் இல்லை போல

    • Pushpa Kumara
      Pushpa Kumara

      Indiavil irundu kondu en mannin maindan murali patri pesuwadukku kuda unakku oru thagadiyum illai. Prabakaran aiyawukkum pidiththamanawar ena engalukku teriyum

  • Segar Ramasamy
    Segar Ramasamy

    உண்மையில் உனக்கு தமிழ் பேச தெரியுமா

  • Segar Ramasamy
    Segar Ramasamy

    அட நாயே நீ எங்க இலங்கையில் நாட்டில் பிறந்தது குற்றம் இல்லை ஆனால் ஏன் நீ இலங்கை தமிழுக்கு துரோகம் செய்கிறாய் சிங்கள மக்களுக்கு நீ உன் பின் பக்கத்தை கொடுக்கிறாய் என்பது தான் உண்மை

  • திராவிட திருடன்
    திராவிட திருடன்

    இவன் தமிழர்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை.....

    • Pushpa Kumara
      Pushpa Kumara

      Naan ilangayil ullawan thamilan. Murali ewwalaw udavi seidar ena engalakku than theriyum

  • திராவிட திருடன்
    திராவிட திருடன்

    முரளிதரன் திருடன் 👌👌👌

  • திராவிட திருடன்
    திராவிட திருடன்

    முரளிதரன் தமிழின துரோகி.... 💯

  • PBI test
    PBI test

    நான் விஜய் சேதுபதியைப் பார்த்தால், என் காலணிகளைப் பயன்படுத்தி அவனை அறைந்து விடுவேன். எனது கருத்தை யார் ஆதரிப்பார்கள்?

  • Kumara Vel
    Kumara Vel

    Yes

  • ahs pm
    ahs pm

    Take a movie and release in srilanka, who cares? We are busy investigating the war crimes of your country.

  • Vinoth Rangasamy
    Vinoth Rangasamy

    Poda mairu

  • shanmugam senthil kumar
    shanmugam senthil kumar

    Muralidaran is great cricketer. We believe that he would not express any word in wrrong sense.

  • Udayachandran Chellappa
    Udayachandran Chellappa

    Muthiah muralidharan not issue someone from Lanka and Tamilnadu tamil Naxal need any one issue to disturb central and state government.

  • anatham anantham
    anatham anantham

    போடா புண்ணாக்கு. ஜால்ரா. துரோகி வேசிமவ

  • dickson0007
    dickson0007

    Muralitharan was a dedicated sportsman and brought pride to Tamil people. But ruined his reputation by become politically active in supporting sri lanka politicians responsible for genocide. He asks if it's his fault that he was born in Sri Lanka? No lots of tamil people were born in Sri Lanka. But no one said that hurtful things you have said. Don't try to slyly switch the topic of contention.

  • Vignesh Vicky
    Vignesh Vicky

    Jallikattu ku ivaru yaa support pannale so ivaru tamilan ah.? Thn entha oru problem thukum ivaru tamilan ku support pannale Ithula ivar movie history rombo mukkiyam 😠😠😠😠😠

  • jagan k
    jagan k

    புள்ளிகளை இனைக்கவும் முத்தையா முரளி#கருணாய்நிதி#சன் ரைசஸ் #திராவிட மலம்#ஐ பி எல் கிரிக்கெட்#ராஜபட்சே பண்ணிகள்

  • ராசாத்தி தர்மராஜ்
    ராசாத்தி தர்மராஜ்

    நீங்கள் நல்லவரா கெட்டவரா என தெரியாது தமிழீழ புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் ஏதேனும் உதவி????

  • Baskar Baskar
    Baskar Baskar

    Muthaiya muralitharan muthukezumbu illathavar.

  • தமிழா தமிழா
    தமிழா தமிழா

    முத்தையா முரளிதரனை பற்றி தமிழ்நாட்டு மக்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் சொல்லுங்கள் அவரை வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வதால் வருங்காலத்தில் வரும் தலைமுறைக்கு எப்படி இனத்துக்கு துரோகம் செய்வது என்று முரளிதரனை பார்த்து வருங்கால சங்கரி கற்றுக்கொள்ள வேண்டுமா அதற்காகத்தான் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது

  • தமிழா தமிழா
    தமிழா தமிழா

    முத்தையா முரளிதரன் தற்போதும் சூழ்ச்சி செய்து இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள் வேறு மலையகத் தமிழர்களை வேறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேறு சொல்லி தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார் ஒரு போதும் அவரது கனவு பலிக்காது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தெளிவாக தான் இருக்கிறோம் யார் என்ன செய்கிறார்கள் என்று

    • Pushpa Kumara
      Pushpa Kumara

      Ungal thelivu enna ena emakku theriyum.ilangail iwwalu periya yuddathirkku mudal karaname india dhan..

  • தமிழா தமிழா
    தமிழா தமிழா

    இனத்துக்கு எதிராக துரோகம் செய்தாள் யாராக இருந்தாலும் துரோகிதான் இதில் யாருக்கும் பாகுபாடு காட்ட முடியாது முத்தையா முரளிதரன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை அவர் இலங்கை அணிக்காக விளையாடுவதால் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் வாய்மூடி கடந்து சென்றாள் எந்தப் பிரச்சினையும் இல்லை தமிழர்களுக்கு எதிராகவே கருத்து சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்னதான் முதலைக் கண்ணீர் வடித்தாலும் துரோகிகளை மன்னிப்பதில்லை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கும் யார் என்ன செய்தார்கள் என்று

    • babblu lu
      babblu lu

      Calm down bro, antha oorla choice kedayathu sombu thokiye aakanum aana avaru varthaya vidrathu thavaru. inum oru news kedachiruku, athaavathu avaru tea estate la work pandravangaluku ethuvume pannalayaam. video potrukanga. sunami victims epdi help panaar? big question. Manushan poiya pulugiraru.

ਅੱਗੇ